திரு நாகலிங்கம் சதாசிவம் (Jet Travels) அவர்கள்

26-01-2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.

                                 தோற்றம : 13 நவம்பர் 1950  மறைவு : 26 சனவரி 2015

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட

நாகலிங்கம் சதாசிவம் அவர்கள் 26-01-2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகனும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

 

ஸ்ரீகாந்தி (முன்னாள் மகாஜனக் கல்லூரி  ஆசிரியை)அவர்களின் அன்புக் கணவரும்,

 

காயத்திரி(Cady), ஆத்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சிற்றம்பலம், பாலாம்பிக(சந்திரா- இலங்கை), கமலாம்பிகை(இலங்கை),

தேவாம்பிக(லண்டன்), சிவானந்தம்(கனடா), பூரணாம்பிகை(சாந்தி- கனடா) ஆகியோரின்

அன்புச் சகோதரரும், குமாரசிங்கம(இலங்கை), சுந்தரலிங்கம்(இலங்கை), சுப்ரமணியம்(லண்டன்),

செல்வராணி(கனடா), சிவராசா(கனடா), விக்னேஸ்வரன்(பவன்) பரமேஸ்வரி,

உமாகாந்தி ஜஸ்டின் ஜெயக்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்

அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

 

பார்வைக்க  ெள்ளிக்கிழமை 30/01/2015, 05:00 பி. 09:00 பி.

                  சனிக்கிழமை 31/01/2015, 10:00 மு. 01:00 பி.

                   De Marco Funeral Visitation Centre, 8003 Weston Road,                                    

               Woodbridge Ontario, ON L4L 1A6, Canada  

 

தகனம்         சனிக்கிழமை 31/01/2015, 02:00 பி.

                    Riverside Cemetery & Cremation Centre, 1567 Royal York Road,                      

                    Etobicoke Ontario, Toronto, ON M9P 3C4, Canada

 

தொடர்புகளுக்கு  

சாந்தி     4165688580

 கனடா   4168548400,    6478318835